சேக்கிழார் மணமாலை

About us

சேக்கிழார் மணமாலை

Mudaliar & Saiva Vellalar matrimony

முதலியார் மற்றும் சைவ வேளாளர் குடும்பங்களுக்கான நம்பகமான திருமண சேவை — மாவட்ட அமைப்புகளுடன் இணைந்து, விரைவாகவும் தெளிவாகவும் வரன் முடிவுகள்.

சேவை

தொண்டை மண்டல சைவ முதலியார் மற்றும் சைவப் பிள்ளை சமூக மக்களுக்கான வரன் பதிவு தளம்

We help families find suitable matches quickly, with clear communication and careful follow-through from enquiry to final decision.

சிறப்பு சேவைகள்

சேக்கிழார் மணமாலையின் சிறப்பு சேவைகள்

உங்கள் திருமணத் தேடலை எளிமையாகவும், நம்பகமாகவும், சிறப்பாகவும் அமைக்க சேக்கிழார் மணமாலை வழங்கும் கூடுதல் சேவைகள்.

  • 01

    ஆண்டுதோறும் வரன் தொகுப்பு மலர்

    ஆண்டுதோறும் தகுதியான வரன்களின் விவரங்களைத் தொகுத்து சிறப்பான வரன் தொகுப்பு மலர் வெளியிடுகிறோம்.

  • 02

    பெற்றோர் & மங்கள சந்திப்புகள்

    வரன் தேடும் பெற்றோர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, திருமணத் தொடர்புகளை உருவாக்கும் வகையில் பெற்றோர் சந்திப்பு மற்றும் மங்கள சந்திப்பு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறோம்.

  • 03

    மாவட்ட அளவிலான சேவை

    சென்னை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வரன் அமைப்பாளர்கள் மூலமாக சிறப்பான திருமண சேவையை வழங்குகிறோம்.

  • 04

    முதலியார் சமூகத்தின் குரல்

    முதலியார் சமூகத்தின் திருமணத் தேவைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் நம்பகமான குரலாக சேக்கிழார் மணமாலை விளங்குகிறது.

  • 05

    சமூக வலைத்தளங்கள் மூலமான சேவை

    பல்வேறு சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் வரன் தகவல்களைப் பகிர்ந்து, பாதுகாப்பான மற்றும் எளிதான திருமணத் தேடல் அனுபவத்தை வழங்குகிறோம்.

செயல்பாடு

மாவட்டங்கள் தோறும் செயல்படும் முதலியார் மற்றும் சைவ வேளாளர் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது.

We work alongside local Mudaliar and Saiva Vellalar organizations in each district so introductions stay community-rooted and trustworthy.

அனுபவம்

10+

ஆண்டுகள் அனுபவம்

Over a decade guiding families through matrimony with patience, discretion, and practical support.

செயல்படும் மாவட்டங்கள்

Active across Tamil Nadu — and growing.

  • சேலம்
  • திருநெல்வேலி
  • கோயம்புத்தூர்
  • புதுக்கோட்டை
  • சென்னை
  • தூத்துக்குடி
  • மற்றும் பிற மாவட்டங்கள்

Why families choose us

  • Community focus

    Dedicated to Mudaliar and Saiva Vellalar families, with respect for tradition and values.

  • District network

    Connected with local organizations so matches are grounded in real community ties.

  • Clear process

    From biodata registration to introductions — we keep steps simple and responses prompt.

அலுவலக முகவரி

1/130, முருகன் கோவில் தெரு, புதுநல்லூர், சென்னை – 600069

Office hours: Mon–Sat: 9:00 AM – 7:00 PM